சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ஆப்பிள் பான்கேக்

ஆப்பிள் 3
மைதா அரை கப்
சோளமாவு கால் கப்
பால் ஒன்றரை கப்
வெண்ணெய் 2 மேசைக்கரண்டி
சீனி 4 மேசைக்கரண்டி
பட்டை ஒரு சிறியத்துண்டு
எலுமிச்சைசாறு 2 தேக்கரண்டி

  • மைதாமாவு, சோளமாவுடன் பாலினைச் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • பிறகு சிறிதுசிறிதாக வெண்ணெயையும் பாலையும் சேர்த்து நன்கு மிருதுவாக இட்லி மாவு பதத்தில் பிசைந்து வைத்து மூடி வைத்துவிடவும்.
  • ஆப்பிளை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அதில் ஆப்பிள் துண்டங்களைப் போட்டு அதனுடன் பொடித்த பட்டைத்தூள், எலுமிச்சை சாறு மற்றும் ப்ரெட் தூள்களைச் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • தோசைக்கல் அல்லது பானில் கலக்கி வைத்துள்ள மாவினை சிறிய தோசை போன்று ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
  • அதனுள் ஆப்பிள் கலவையை வைத்து ஸ்பிரிங் ரோல்ஸ் போல் உருட்டிக் கொள்ளவும்.
  • மீண்டும் சிறிதளவு வெண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி