சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

 
 
தேவையானப் பொருட்கள்
மைதா ஒரு கிலோ
சீனி 300 கிராம்
டால்டா 100 + 200 கிராம்
உப்பு 15 கிராம்
ஈஸ்ட் 20 கிராம்
தண்ணீர் 600 மி.லி.
எலுமிச்சை வண்ண பொடி ஒரு சிட்டிகை
டியூட்டி புரூட்டி 200 கிராம்
முட்டை 2
   
செய்முறை
மைதா, சீனி, 100 கிராம் டால்டா, உப்பு, ஈஸ்ட், வண்ணப் பொடி அனைத்தையும் தண்ணீர் ஊற்றி, புரோட்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவினை சுமார் 10 நிமிடங்கள் அப்படியே விட்டு வைக்கவும்.
பிசைந்த மாவினை ஒரு வழவழப்பான, அகன்ற பலகையின் மீது சப்பாத்தி உருட்டுக்கட்டை கொண்டு நன்கு தேய்த்து விரிக்கவும். அதன் மீது 200 கிராம் டால்டாவினைத் தடவவும். சிறிது நேரம் அப்படியே விட்டு வைக்கவும்.
பிறகு அதனை நான்காக மடித்து, மீண்டும் விரிக்கவும்.இப்போது அதன்மீது டியூட்டி புரூட்டியைத் தூவி விடவும்.
பிறகு மாவினை உருளை வடிவத்திற்கு, படத்தில் உள்ளபடி சுருட்டிக் கொள்ளவும். சற்று அழுத்தி சுருட்டிக் கொள்ளவும்.
பிறகு அவற்றை ஒரு கத்திக் கொண்டு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
இப்போது முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அவற்றை எடுத்து நறுக்கி வைத்துள்ள துண்டங்கள் மீது நன்கு அழுத்தித் தடவவும்.
அதன் பிறகு, ஒரு தட்டில் அடுக்கி ஓவனில் வைத்து, 180 டிகிரி C யில், 30 நிமிடங்கள் வேக விடவும்.
வெந்த பிறகு எடுத்து, அதன் மீது சீனிப் பாகினைத் தடவவும். இது பளபளப்புத் தருவதுடன் சுவையையும் அதிகரிக்கும்.
   

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி