சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பட்டர் குக்கிஸ்

வெண்ணெய் 225 கிராம்
மைதா மாவு 3 கப்
ஜீனி அரை கப்
முட்டை 1
பாதாம்பருப்பு அரை கப்
பேகிங் பவுடர் அரை தேக்கரண்டி

  • சீனியை நன்கு பொடி செய்து கொண்டு, வெண்ணெயுடன் கலந்து கொள்ளவும்.
  • முட்டையை உடைத்து மஞ்சள் கருவை மட்டும் தனித்து பிரித்து சீனியுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • மாவினை பேகிங் பவுடருடன் கலந்து சலித்துக் கொண்டு சீனி, முட்டை கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கெட்டியான மாவாய் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  • மாவினை சில மணி நேரங்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைத்தோ அல்லது மூடி வைத்தோ இறுகவைக்கவேண்டும்.
  • அதன்பிறகு எடுத்து மாவினை உருட்டி தேவையான வடிவங்களில் வெட்டிக் கொள்ளவும்.
  • வெட்டிய துண்டுகளை ஒரு வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவிய தட்டில் அடுக்கிக் கொள்ளவும்.
  • குக்கிஸ்களின் மீது முட்டையின் வெள்ளை கருவினை லேசாகத் தடவி அதன் மேல் நறுக்கிய பாதாம் பருப்புத் துகள்கள் மற்றும் சீனியைத் தூவி அலங்கரிக்கவும்.
  • தட்டினை எடுத்து அவனில் வைத்து 350 டிகிரி பாரன்ஹீட்டில் 15 நிமிடங்கள் வைத்திருந்து குக்கீஸ் வெந்ததும் எடுக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி