|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதா, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு நன்றாக கலக்கி வைக்கவும்.
-
முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கரண்டியால் அடித்துக் கொள்ளவும்.
-
அதனுடன் சர்க்கரை, நல்லெண்ணெய் சேர்த்து கலக்கிக் கொண்டு அதில் மைதா மாவு, முந்திரி, ஏலப்பொடி, கேரட் துருவல் ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளற வேண்டும்.
-
குக்கர் பாத்திரத்தில் நெய் தடவி அதில் கலந்து வைத்துள்ள மாவினை ஊற்றி சமமாக பரப்பிக் கொள்ளவும்.
-
பிறகு அந்த பாத்திரத்தை இட்லி பானை அல்லது குக்கரில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
-
நன்றாக வெந்ததும் இறக்கி, ஆற வைத்து ஒரு தட்டில் கொட்டி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|