சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தேங்காய் பிஸ்கட்

மைதாமாவு 100 கிராம்
துருவிய தேங்காய் 50 கிராம்
ஜீனி 100 கிராம்
வெண்ணெய் 75 கிராம்
தேன் ஒரு தேக்கரண்டி
எலும்மிச்சைசாறு 2 தேக்கரண்டி

  • மைதாவினை நன்கு சலித்துக் கொள்ளவும். ஜீனியை நன்கு பொடி செய்து கொள்ளவும்.
  • பிறகு அனைத்துப் பொருட்களையும் ஒன்றாய்ச் சேர்த்து நன்கு பிசையவும்.
  • தேவையெனில் சிறிது பால் அல்லது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
  • மாவினை ஒரு ஸ்பூன் கொண்டு எடுத்து ஒரு தட்டில் விடவும்.
  • பிறகு தட்டினை ஓவனில் வைத்து 350 டிகிரி பாரன்ஹீட்டில் 12 முதல் 15 நிமிடங்கள் வரை சூடு செய்து எடுக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி