|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- சீனியை நன்கு பொடி செய்து கொண்டு அதனுடன் வெண்ணெய் மற்றும் துருவிய எலுமிச்சைப்பழத் தோலையும் சேர்த்து ஒரு மரக்கரண்டி கொண்டு நன்கு கலக்கிக் கொள்ளவும்.
-
முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து கலக்கிக் கொண்டு அதனுடன் தயிர் மற்றும் எசன்ஸையும் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
-
மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் சோடா உப்பினைச் சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
-
இப்போது அனைத்தையும் ஒன்றாக கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
-
இட்லி மாவு பதத்திற்கு இருக்குமாறு கலந்து கொள்ளவும். மிகவும் நீர்த்து விடக்கூடாது.
-
எண்ணெய் தடவப்பட்ட குக்கீஸ் பேப்பரில் ஒரு ஸ்பூன் கொண்டு மாவினை சிறிது இடைவெளி விட்டு விட்டு ஊற்றவும்.
-
அதன்மீது சீனித் துகள்களைத் தூவவும். பிறகு பேப்பருடன் எடுத்து ஒரு தட்டில் வைத்து ஓவனில் வைத்து 350 டிகிரி பாரங்ஹீட்டில் 15 நிமிடங்கள் வைத்திருந்து எடுக்கவும்.
-
அல்லது குக்கீஸின் ஓரங்கள் பொன்னிறமாகும் வரை வைத்திருந்து எடுக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|