சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ஆரஞ்சு பிஸ்கட்

மைதா மாவு 200 கிராம்
ஜீனி 120 கிராம்
வெண்ணெய் 2 மேசைக்கரண்டி
பேகிங் பௌடர் முக்கால் தேக்கரண்டி
சோடா அரைத்தேக்கரண்டி
கிஸ்மிஸ் 100 கிராம்
ஆரஞ்சு எசன்ஸ் 2 தேக்கரண்டி
ஆரஞ்சு பழச்சாறு ஒரு மேசைக்கரண்டி
டால்டா 30 கிராம்
பால் சிறிது

  • மைதாமாவுடன் பேகிங் பவுடர், சோடா சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஜீனியை பொடி செய்து கொண்டு அதனுடன் டால்டாவையும், வெண்ணெயையும் சேர்த்துக் கலக்கவும். கூடவே கிஸ்மிஸ் மற்றும் ஆரஞ்சு எசன்ஸையும் சேர்த்துக் கொள்ளவும்.
  • இப்போது மாவு மற்றும் ஜீனி கலவைகளை ஒன்றாய் சேர்த்துக் கொள்ளவும்.
  • ஆரஞ்சு சாற்றுடன் சிறிது பால் சேர்த்து மாவினில் சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • தேவையான பிஸ்கட் வடிவத்தில் மாவினை வெட்டிக் கொண்டு ஒரு நெய் தடவிய தட்டில் அடுக்கவும்.
  • அதனை ஓவனில் வைத்து 350 டிகிரி பாரன்ஹீட்டில் 20 நிமிடங்கள் வேகவிடவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி