சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

செவன் கப் கேக்

கடலைமாவு ஒரு கப்
பால் ஒரு கப்
நெய் ஒரு கப்
தேங்காய் துருவல் ஒரு கப்
சர்க்கரை மூன்று கப்
ஏலப்பொடி சிறிது

  • வாணலியை அடுப்பில் வைத்து சிறிது சூடேறியவுடன் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் வாணலியில் கொட்டவும்.
  • சீரான சூட்டில் வாணலியில் உள்ள கலவையை ஒரு கரண்டி கொண்டு நன்றாக கலக்கவும்.
  • கலவை பர்பி பதத்துக்கு வந்தவுடன் ஒரு தட்டில் கொட்டி சதுரம் அல்லது செவ்வக வடிவ பெரிய கேக் போன்று செய்துகொள்ளவும்.
  • இதன் மேல் நறுக்கிய முந்திரி, பாதாம் துண்டுகளைப் போடலாம்.
  • பிறகு, சிறிய கேக் துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் செல்வி. நிரஞ்சனா, பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி