பனீர் ப்ரெட் ரோஸ்ட்
தேவையானவை
ப்ரெட் ஸ்லைஸ் - 10
பனீர் - 100 கிராம்
முட்டை - 2
வெங்காயம் - 4
தக்காளி - 2
கொத்துமல்லித்தழை - தேவைக்கேற்ப
எண்ணெய் - 250 மி.லி.
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
மிளகாய்பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 2 சிட்டிகை
மசாலா பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கால அளவு 25 நிமிடங்கள்
வழங்கியவர் செல்வி.விஜி, நாகை
ப்ரெட் ஸ்லைஸ் - 10
பனீர் - 100 கிராம்
முட்டை - 2
வெங்காயம் - 4
தக்காளி - 2
கொத்துமல்லித்தழை - தேவைக்கேற்ப
எண்ணெய் - 250 மி.லி.
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
மிளகாய்பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 2 சிட்டிகை
மசாலா பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- பனீர், வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லிக்கீரை இவை அனைத்தையும் சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் முட்டைகளை உடைத்து ஊற்றி பொரியவிடவும்.
- பின்பு நறுக்கியவைகளை எண்ணெய்யில் போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பொடி, மஞ்சள்பொடி, மசாலாப்பொடி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வதக்கவும்.
- தண்ணீர் வற்றி பொரிந்தவுடன் அதனை எடுத்து ஒரு ப்ரெட் ஸ்லைஸ் மீது வைத்து அதன்மேல் மற்றொரு ஸ்லைஸ் வைத்து மூடி தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் பொரித்தெடுக்கவும்.
கால அளவு 25 நிமிடங்கள்
வழங்கியவர் செல்வி.விஜி, நாகை

0 Comments:
Post a Comment
<< Home