தஹி பிந்தி
இது வட இந்திய கறிவகை. தஹி என்றால் தயிர், பிந்தி என்பது வெண்டைக்காய். வெண்டைக்காய் கறியில் சற்று வித்தியாசமான சுவையை விரும்புவோர் இதனை முயற்சித்துப் பார்க்கலாம்.
தேவையானவை
வெண்டைக்காய் - அரைக்கிலோ
பச்சைமிளகாய் - 6
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கொத்துமல்லி - ஒரு கட்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத்தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
எண்ணெய் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தேவையானவை
வெண்டைக்காய் - அரைக்கிலோ
பச்சைமிளகாய் - 6
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கொத்துமல்லி - ஒரு கட்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத்தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
எண்ணெய் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- இஞ்சி, சீரகம், பச்சைமிளகாய், கொத்துமல்லி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- அதனுடன் தயிர், மஞ்சள் பொடி, உப்புச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- வெண்டைக்காயை நீளவாக்கில் கொத்தாக நறுக்கிக்கொண்டு, கலவையை வெண்டைக்காய்களில் நிரப்பவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் மசாலா நிரப்பிய வெண்டைக்காய்களை மெதுவாகப் போட்டு வதக்கவும்.
- வெண்டைக்காய் மொரமொரப்பானவுடன் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

0 Comments:
Post a Comment
<< Home