பாதாம் கீர்
இந்த பானத்தை சூடாகவும் அருந்தலாம், குளிர்ச்சியாகவும் அருந்தலாம். பாதாமும் பாலும் சேர்வதால், உடலுக்கு உடனடி சக்தியைத் தரவல்லது.
தேவையானவை
பாதாம் பருப்பு - 250 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
கேசரிப் பவுடர் - அரைத்தேக்கரண்டி
குங்குமப்பூ - சிறிது
ஏலக்காய் - 6
பால் - அரை லிட்டர்
செய்முறை
தேவையானவை
பாதாம் பருப்பு - 250 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
கேசரிப் பவுடர் - அரைத்தேக்கரண்டி
குங்குமப்பூ - சிறிது
ஏலக்காய் - 6
பால் - அரை லிட்டர்
செய்முறை
- பாதாம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்கும் தண்ணீர் விட்டு ஊற வையுங்கள்.
- அரைமணி நேரத்திற்குப் பிறகு தோலை உறித்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த பாதாம் பருப்பு, ஒரு லிட்டர் தண்ணீர், பால், சர்க்கரை, கேசரிப் பவுடர் ஆகியவற்றைச் ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
- ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, குங்குமப்பூவையும், ஏலக்காயையும் நசுக்கிப் போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும்.

0 Comments:
Post a Comment
<< Home