சாக்கோநட்
தேவையானப் பொருட்கள்
மேரி பிஸ்கெட் - 15
முந்திரி - அரை கப்
திராட்சை - அரை கப்
அக்ரூட் - அரை கப்
பாதாம் - அரை கப்
வெண்ணெய் - கால் கப்
கோக்கோ பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
மில்க் மெய்ட் - கால் கப்
சர்க்கரை - 2 மேசைக்கரண்டி
செய்முறை
மேரி பிஸ்கெட் - 15
முந்திரி - அரை கப்
திராட்சை - அரை கப்
அக்ரூட் - அரை கப்
பாதாம் - அரை கப்
வெண்ணெய் - கால் கப்
கோக்கோ பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
மில்க் மெய்ட் - கால் கப்
சர்க்கரை - 2 மேசைக்கரண்டி
செய்முறை
- பிஸ்கெட்டை நன்கு பொடி செய்து கொள்ளவும். முந்திரி, பாதாம், அக்ரூட்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பிஸ்கெட் தூளுடன் திராட்சை, கோக்கோ பௌடர், சர்க்கரை நறுக்கிய பருப்புகள் சேர்த்து மில்க் மெய்டையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
- வெண்ணெயை உருக்கி சூடாக பிஸ்கட் கலவையில் சேர்த்துப் பிசையவும்.
- அதை இரண்டு, மூன்று பகுதிகளாக பிரித்து சற்று கனமாக நீளவாக்கில் உருட்டி ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து ஸ்லைஸ் செய்து பரிமாறவும்.

0 Comments:
Post a Comment
<< Home