நெல்லிக்காய் சாதம்
தேவையானப் பொருட்கள்
நெல்லிக்காய் - கால் கிலோ சிறியது
அரிசி - அரை கிலோ
பச்சைமிளகாய் - 8
நல்லெண்ணெய் - 100 கிராம்
ஆயில் - 150 கிராம்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - தாளிப்பதற்கு
கடலைப்பருப்பு - தாளிப்பதற்கு
இஞ்சி - தாளிப்பதற்கு
கறிவேப்பிலை - தாளிப்பதற்கு
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
நெல்லிக்காய் - கால் கிலோ சிறியது
அரிசி - அரை கிலோ
பச்சைமிளகாய் - 8
நல்லெண்ணெய் - 100 கிராம்
ஆயில் - 150 கிராம்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - தாளிப்பதற்கு
கடலைப்பருப்பு - தாளிப்பதற்கு
இஞ்சி - தாளிப்பதற்கு
கறிவேப்பிலை - தாளிப்பதற்கு
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- நெல்லிக்காய்களைக் கழுவி விதைகளை நீக்கி விட்டு அரைத்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள், இஞ்சி, பச்சைமிளகாய் தாளித்து அத்துடன் அரைத்த நெல்லிக்காய் விழுதை கலந்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வதங்கியவுடன் வெந்தயத்தை இலேசாக வறுத்து பொடி பண்ணி போடவும்.
- சாதத்தை சரியான பதத்தில் வடித்து நல்லெண்ணெய் சேர்த்து ஆறவிடவும்.
- ஆறியவுடன் நெல்லிக்காய் மசாலாவை சேர்த்து கிளற வேண்டும்.

0 Comments:
Post a Comment
<< Home