கோபி 65
தேவையானப் பொருட்கள்
காலிஃப்ளவர் - ஒன்று (சிறியது)
மைதாமாவு - கால் தேக்கரண்டி
கரம்மசாலா - அரை தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
அரிசிமாவு - 2 கை
மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
காலிஃப்ளவர் - ஒன்று (சிறியது)
மைதாமாவு - கால் தேக்கரண்டி
கரம்மசாலா - அரை தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
அரிசிமாவு - 2 கை
மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- காலிஃப்ளவரைச் சுடு தண்ணீரில் போட்டு எடுத்து, சற்று பெரிய துண்டுகளாக உதிர்த்து தனியாக வைக்கவும்.
- அத்துடன் அரிசிமாவு, மைதாமாவு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா பவுடர் மற்றும் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் கலந்து கொள்ளவும்.
- சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சாப்பிட சுவையாக இருக்கும்.
- அரிசிமாவு சேர்ப்பதால் மொறுமொறு தன்மை கிடைக்கும்.
- தண்ணீரை லேசாக தெளிக்க வேண்டுமே தவிர நிறைய சேர்க்கக் கூடாது.

1 Comments:
At 1:34 AM, Boston Bala said…
நன்றி... நன்றி... அவசியம் செய்து பார்த்துவிட்டு, சரியாக வராவிட்டால், சந்தேகம் கேட்பேன்.
Post a Comment
<< Home