கோளா உருண்டை
தேவையானப் பொருட்கள்
கொத்துக் கறி - 200 கிராம்
கசகசா - 2 தேக்கரண்டி
முட்டை - ஒன்று
மிளகாய் - 5
பூண்டு - 5 பல்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2 பெரியது
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
பட்டை - சிறிதளவு
இஞ்சி - சிறிது
பொரிக்கடலை - ஒரு தேக்கரண்டி
செய்முறை
கொத்துக் கறி - 200 கிராம்
கசகசா - 2 தேக்கரண்டி
முட்டை - ஒன்று
மிளகாய் - 5
பூண்டு - 5 பல்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2 பெரியது
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
பட்டை - சிறிதளவு
இஞ்சி - சிறிது
பொரிக்கடலை - ஒரு தேக்கரண்டி
செய்முறை
- தேங்காயையும் பொரிக்கடலையையும் அரைக்கவும். இஞ்சி பூண்டினை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
- குக்கரில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கின மிளகாய், பூண்டு, இஞ்சி, வெங்காயம் போட்டு வதக்கி கறி மற்ற மசாலா சாமான்களை போட்டு வதக்கி சிறிது தண்ணீர் விட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.
- தண்ணீர் வற்றி சுருள வதக்கியதும் கறியை அதில் சேர்த்து நன்றாக கிளறி, முட்டையையும் உடைத்து ஊற்றி, அரைத்த தேங்காயையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
- பிறகு இவ்வுருண்டைகளை டால்டாவில் சிவக்க பொரித்து எடுக்கவும்.

0 Comments:
Post a Comment
<< Home