மசாலா முறுக்கு
தேவையானப் பொருட்கள்
புழுங்கல் அரிசி - 2 டம்ளர்
உளுத்தமாவு - கால் டம்ளர்
பொட்டுக்கடலை மாவு - ஒரு டம்ளர்
பச்சரிசி மாவு - கால் டம்ளர்
எண்ணெய் - அரை லிட்டர்
பூண்டு - 10 பல்
இஞ்சி - 2 துண்டு
மிளகாய் - 12
உப்பு - தேவையான அளவு
செய்முறை
புழுங்கல் அரிசி - 2 டம்ளர்
உளுத்தமாவு - கால் டம்ளர்
பொட்டுக்கடலை மாவு - ஒரு டம்ளர்
பச்சரிசி மாவு - கால் டம்ளர்
எண்ணெய் - அரை லிட்டர்
பூண்டு - 10 பல்
இஞ்சி - 2 துண்டு
மிளகாய் - 12
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- புழுங்கல் அரிசியை 2 மணிநேரம் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
- இஞ்சி, பூண்டு, மிளகாய் மூன்றினையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்து வைத்துள்ள புழுங்கல் அரிசி மாவுடன் தேவையான உப்பு, உளுத்தம் மாவு, பொட்டுக்கடலை மாவு, பச்சரிசிமாவு, இஞ்சி பூண்டு மிளகாய் விழுது ஆகியவற்றை ஒன்றாய் கலந்து, அத்துடன் ஒரு கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
- பின் வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மாவினை முள்ளு முறுக்கு அச்சில் வைத்துப் பிழிந்து, வெந்ததும் எடுக்கவும்.

0 Comments:
Post a Comment
<< Home