சேமியா வடை
தேவையானப் பொருட்கள்
சேமியா - 200 கிராம்
சின்ன வெங்காயம் - கால் கிலோ
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - அரை லிட்டர்
பச்சரிசிமாவு - 25 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
சேமியா - 200 கிராம்
சின்ன வெங்காயம் - கால் கிலோ
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - அரை லிட்டர்
பச்சரிசிமாவு - 25 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- சேமியாவை 5 நிமிடம் வேக வைத்து கொள்ள வேண்டும்.
- அதனுடன் அரிசிமாவு, நறுக்கின வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவினை வடையாகத் தட்டிப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.
- இப்போது சுவையான சேமியா வடை தயார். இது தயார் செய்வதற்கு மிகவும் எளிதான ஒரு பதார்த்தம்.

0 Comments:
Post a Comment
<< Home