அவல் புட்டு
தேவையானப் பொருட்கள்
அவல்=கால் கிலோ
தேங்காய்=அரை மூடி
சர்க்கரை=5 தேக்கரண்டி
ஏலக்காய்=2
செய்முறை
அவல்=கால் கிலோ
தேங்காய்=அரை மூடி
சர்க்கரை=5 தேக்கரண்டி
ஏலக்காய்=2
செய்முறை
- அடுப்பில் வாணலியை வைத்து அதில் அவலை போட்டு லேசாக வறுத்து எடுக்கவும்.
- அது ஆறிய பின் ரவை பதத்தில் இல்லாமல் இடைப்பட்ட பதத்தில் அரைக்கவும்.
- பிறகு அரைத்த அவலுடன் ஏலக்காய் தட்டி போடவும். சர்க்கரையை தேவையான அளவு போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு பிசைய வேண்டும்.
- புட்டுக் குழலை தண்ணீரில் நனைத்து அதில் தேங்காய், அவலை மாறி மாறி போட்டு மூடி வேக விடவும்.
- 2 நிமிட நேரத்தில் வெந்த பின் தட்டில் கொட்டி பரிமாறவும். அவல் புட்டு ரெடி

0 Comments:
Post a Comment
<< Home