வாழைப்பூ பகோடா
தேவையானப் பொருட்கள்
வாழைப்பூ - ஒன்று
கடலைமாவு - 200 கிராம்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவைகேற்ப
செய்முறை
வாழைப்பூ - ஒன்று
கடலைமாவு - 200 கிராம்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவைகேற்ப
செய்முறை
- வாழைப்பூவில் மேல் உள்ள 5 முற்றிய மடல்களை எடுத்து விட வேண்டும். அவை தேவையில்லை.
- மீதி உள்ள மடல்களை ஒன்று ஒன்று ஆக ஆய்ந்து கழுவி பொடியாக நருக்கி வைத்துக் கொள்ளவும்.
- கடலை மாவு, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத் தூள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு சற்றுக் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவினை உதிர்த்துப் போட்டு பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.

0 Comments:
Post a Comment
<< Home