கோங்கூரா
தேவையான அளவு
புளிச்ச கீரை - ஒரு கட்டு
வெங்காயம் - 50 கிராம்
பச்சைமிளகாய் - 5
மிளகாய் வற்றல் - 15
கரிவடவம் - ஒரு உருண்டை
உப்பு - 10 கிராம்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
மல்லி - 10 கிராம்
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை
புளிச்ச கீரை - ஒரு கட்டு
வெங்காயம் - 50 கிராம்
பச்சைமிளகாய் - 5
மிளகாய் வற்றல் - 15
கரிவடவம் - ஒரு உருண்டை
உப்பு - 10 கிராம்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
மல்லி - 10 கிராம்
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை
- புளிச்சக்கீரையில் இலையை மட்டும் எடுத்துக் கொண்டு அத்துடன் உரித்த வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து குக்கரில் 10 நிமிடம் வேக வைக்கவும்.
- வெந்தயம், வெள்ளை உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கடுகு, மல்லி, கரிவடவம், எண்ணெய் விட்டு தனித்தனியே வறுத்து வைத்துக் கொள்ளவும்.
- வறுத்து வைத்ததை ஒன்றாக சேர்த்து பொடி செய்யவும்.
- வேக வைத்த கீரையை நன்றாக மசித்து உப்பு மேலே சொன்ன வறுத்த பொடி சேர்த்து நன்றாக கடையவும்.

3 Comments:
At 12:30 AM, howardmartinez9941 said…
I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. My blog is just about my day to day life, as a park ranger. So please Click Here To Read My Blog
At 10:05 AM, davidgreene1401 said…
I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. So please Click Here To Read My Blog
http://pennystockinvestment.blogspot.com
At 6:09 PM, markhunor2463847884 said…
Get any Desired College Degree, In less then 2 weeks.
Call this number now 24 hours a day 7 days a week (413) 208-3069
Get these Degrees NOW!!!
"BA", "BSc", "MA", "MSc", "MBA", "PHD",
Get everything within 2 weeks.
100% verifiable, this is a real deal
Act now you owe it to your future.
(413) 208-3069 call now 24 hours a day, 7 days a week.
Post a Comment
<< Home