சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கத்தரிக்காய் துவையல்

கத்தரிக்காய் 2 (பெரியது)
உளுத்தம் பருப்பு 2 மேசைக்கரண்டி
மிளகாய் 8
பெருங்காயம் சிறிது
புளி சிறு எலுமிச்சை அளவு
உப்பு ஒரு மேசைக்கரண்டி

  • கத்தரிக்காய்களின் மேல்புறம் எண்ணெய் தடவி, அடுப்பில் வாட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
  • அவற்றுடன் புளி, உப்பு இரண்டையும் சேர்த்து அரைக்கவும். பிறகு கத்தரிக்காயின் தோலை நீக்கிப் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
  • இதையே புளி வைக்காமல், உளுத்தம் பருப்பிற்கு பதிலாக கடலைப்பருப்பினைச் சேர்த்தும் செய்யலாம்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி