|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள் (தேங்காயைப் பூப்போல துருவிக் கொண்டால் அரைப்பது சுலபம்).
-
கல் உரல் அல்லது மிக்ஸியில் தேங்காய் துருவல் மற்றும் காம்பு நீக்கிய பச்சை மிளகாயைப் போடவும்.
-
உடைத்த கடலையையும் உப்பையும் போட்டு சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
-
அரைத்த கலவையில் எலுமிச்சம்பழத்தை நறுக்கி சாறு பிழியுங்கள்.
-
கடுகு, உள்ளுத்தம்பருப்பு, பெருங்காயத்தை எண்ணெயில் தாளித்து சட்னியில் விட்டு கலந்து, கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு உபயோகியுங்கள்.
-
எலுமிச்சம்பழத்திற்குப் பதிலாக புளியையும் உபயோகிக்கலாம்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|