சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

இஞ்சிச் சட்னி

இஞ்சி 100 கிராம்
கடுகு அரைத்தேக்கரண்டி
வெந்தயம் கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் 5
கருப்பட்டி அரைத்தேக்கரண்டி
எண்ணெய் சிறிதளவு
உப்பு தேவையான அளவு

  • இஞ்சியைத் தோல் நீக்கி கழுவிக் கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
  • பிறகு அதனுடன் ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள், பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.
  • வதக்கிய கலவை, இஞ்சி, கருப்பட்டி, மஞ்சள்தூள், தேவையான உப்புச் சேர்த்து கெட்டியாய் அரைத்து எடுக்கவும்.
  • ஒரு பாட்டிலில் போட்டு மூடி வைத்து இரண்டு மூன்று நாட்களுக்கு உபயோகப்படுத்தலாம்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி