சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கறிவேப்பிலைத் துவையல்

கறிவேப்பிலை ஒரு கொத்து
உளுத்தம்பருப்பு ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் 4
பெருங்காயம் சிறிது
புளி சிறு எலுமிச்சை அளவு
உப்பு ஒரு தேக்கரண்டி

  • கறிவேப்பில்லை இலைகளை உருவி, ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • மீண்டும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கறிவேப்பிலையைப் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • கறிவேப்பிலையுடன் புளி, ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து முதலில் அரைக்கவும்.
  • இலை நன்கு அரைபட்டவுடன், பருப்பைப் போட்டு சிறிது அரைத்து எடுத்துக் கொள்ளவும். மிகவும் நைசாக அரைக்க வேண்டாம்.
கால அளவு 15 நிமிடங்கள்
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி