சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சின்ன வெங்காய சட்னி

சிறிய வெங்காயம் ஒரு கப்
புளி நெல்லிக்காய் அளவு
மிளகாய்வற்றல் 3
கடுகு 1 தேக்கரண்டி
பெருங்காயம் சிறு பட்டாணி அளவு
எண்ணெய் 3 தேக்கரண்டி
உப்பு 3 தேக்கரண்டி

  • சிறிய வெங்காயத்தைத் தோலுரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதனுடன் புளி, மிளகாய்வற்றல், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்.
  • அதில் அரைத்து வைத்துள்ள விழுதினைப் போட்டு வதக்கவும்.
  • சுமார் பத்து நிமிடங்கள் நன்கு வதக்கியவுடன் இறக்கிப் பயன்படுத்தவும்.
கால அளவு 20 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. ராஜம், தஞ்சை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி