சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

புதினாச் சட்னி

புதினா 2 கட்டு
உளுத்தம் பருப்பு அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் 4
உலர்ந்த மிளகாய் 4
புளி சிறு நெல்லிக்காய் அளவு
மஞ்சள்பொடி ஒரு சிட்டிகை
உப்பு தேவையான அளவு
எண்ணெய் சிறிதளவு

  • புதினா இலைகளைக் கிள்ளி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • வாணலியைக் காயவைத்துப் புதினா இலகைளைப் போட்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • வதக்கிய புதினா இலைகளை தனியே எடுத்து வைத்து விட்டு, வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, வெந்தயம் போட்டுத் தாளித்து வதக்கிய புதினா இலைகளுடன் சேர்க்கவும்.
  • இவற்றுடன் பச்சை மிளகாய், உலர்ந்த மிளகாய், புளி, மஞ்சள் பொடி மற்றும் தேவையான உப்புச் சேர்த்து நன்கு கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி