சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

விளாங்காய்ச் சட்னி

விளாங்காய் இரண்டு
தேங்காய் ஒரு கீற்று
பச்சை மிளகாய் 10
உளுத்தம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • உளுத்தம்பருப்பை எண்ணெய் விட்டு சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள்.
  • விளாங்காயை உடைத்து உள்ளே இருக்கும் விழுதை எடுங்கள்.
  • தேங்காய்,பச்சைமிளகாய்,உப்பை வைத்து அரையுங்கள்.
  • கடைசியில் உளுத்தம்பருப்பை வைத்து ஒரு முறை குழவியை ஆட்டிவிட்டு சட்னியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
கால அளவு 15-20 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. சசிகலா, பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி