சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

யுகாதிச் சட்னி

கருப்பட்டி 200 கிராம்
புளி 200 கிராம்
மாங்காய் 1
வேப்பம் பூ அரை கப்
பச்சை மிளகாய் 3
உப்பு கால் தேக்கரண்டி

  • கருப்பட்டியைத் தூளாக்கிக் கொள்ளவும். புளியை ஊறவைத்து ஒரு டம்ளர் அளவிற்கு கெட்டியான கரைசலாக எடுத்துக் கொள்ளவும்.
  • மாங்காயினைத் தோல் நீக்கி சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாய்களையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கருப்பட்டி, புளிக்கரைசல், மாங்காய் துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், வேப்பம்பூ, உப்பு ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  • இது ஆந்திராவின் புதுவருடப்பிறப்பான யுகாதி அன்று தயாரிக்கப்படும் சிறப்புச் சட்னி ஆகும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி