சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

7 கப் கேக்

பால் ஒரு கப்
சர்க்கரை 3 கப்
கடலைமாவு ஒரு கப்
நெய் ஒரு கப்
தேங்காய் ஒரு கப்

  • பால், சர்க்கரை, கடலைமாவு, நெய், தேங்காய் எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி கட்டி இல்லாமல் கலக்கவும்.
  • அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் இந்தக் கலவையை கொட்டி நன்றாக 15 முதல் 20 நிமிடம் வரை கிளறவும்.
  • அதிலிருந்து நெய் பிரிந்து வரும் போது ஒரு தட்டில் நெய் தடவி அதில் கொட்டவும்.
  • பிறகு அதை சமமாகப் பரப்பி விடவும். ஆறிய பிறகு சிறு வில்லைகளாகப் போடவும்.
கால அளவு 25 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் பா. மீனாட்சி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி