|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- முதலில் காரட்டை பாலில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும். பேரிச்சம் பழத்தையும் வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.
-
தேங்காய் துருவலை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாலை சுண்டக் காய்ச்சி கோவா தயாரிக்கவும்.
-
அடிகனமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு சர்க்கரை பாகு காய்ச்சவும்.
-
கம்பி பதம் வரும் போது மைதா, ரவை, கடலைமாவு போட்டு கிளறவும்.
-
பிறகு நெய் ஊற்றி கிளறவும். கோவா சேர்த்து கிளறி ஏலப்பொடி தூவவும்.
-
கேக் பதத்தில் வந்தவுடன் நெய் தடவிய தாம்பாலத்தில் கொட்டி அதில் முந்திரி பருப்பு ஒரு செர்ரி போட்டு அலங்கரிக்கவும்.
-
ஆறியவுடன் கேக் துண்டுகள் போட்டு உடனே சாப்பிடவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|