சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

அவல் புலாவ்

அவல் அரை கிலோ
எண்ணெய் 150 கிராம்
வெங்காயம் கால் கிலோ
பச்சை மிளகாய் 5
காரட் 100 கிராம்
பச்சை பட்டாணி 150 கிராம்
பீன்ஸ் 100 கிராம்
உருளைக்கிழங்கு 2
மஞ்சள் தூள் சிறிதளவு
உப்பு தேவையான அளவு
பட்டை சிறிய துண்டு
கிராம்பு 3
இஞ்சி ஒரு அங்குலத் துண்டு
பூண்டு 8 பல்
தண்ணீர் ஒரு கப்

  • முதலில் அவலை ஒரு பாத்திரத்தில் வடித்துக் கொண்டு சிறிதளவு தண்ணீரை அதனுடன் சேர்த்து ஊற வைக்கவும்.
  • உருளைக்கிழங்கு, வெங்காயம், பீன்ஸ், பச்சை மிளகாய், காரட் இவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாய் போட்டு வதக்க வேண்டும்.
  • வதக்கியவுடன் காய்கள், பட்டாணி அதனுடன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • நன்றாக வதங்கியவுடன் தண்ணீரை ஊற்றவும். அதில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்றாக 5 நிமிடம் கொதித்தப் பிறகு அவலை அதில் கொட்டி நன்கு கிளறி இறக்க வேண்டும்.
  • பிறகு அவற்றின் மேல் கொத்தமல்லி, புதினா தூவி பரிமாறவும்.
கால அளவு 15 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் சுமதி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி