சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பாசுமதி கீர்

பால் ஒரு லிட்டர்
பாசுமதி அரிசி 300 கிராம்
கோவா 50 கிராம்(சர்க்கரை இல்லாதது)
ஏலக்காய் 2 ரூபாய்
முந்திரி பருப்பு 5
பாதாம் பருப்பு சிறிது
சர்க்கரை அரை கிலோ

  • பாலை கனமான பாத்திரத்தில் பொங்கும் வரை காய்ச்சவும். பாசுமதி அரிசியை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பாசுமதி அரிசியை நன்கு களைந்து, பொங்கிய பாலில் போட்டு கிண்டி கொண்டே இருக்கவும். அடுப்பின் தீயைக் குறைத்து வைத்துக் கொள்ளவும்.
  • அரிசி வெந்ததும் கோவாவை சேர்த்து கிண்டிக் கொண்டே இருக்கவேண்டும்.
  • கோவா நன்கு கலந்ததும் சர்க்கரையைச் சேர்த்து கிண்டிக்கொண்டே பொடி செய்த முந்திரி, பாதாம் சேர்த்து பின் ஏலக்காய் தூள் போட்டு இறக்கவும். அரிசி நன்றாக வெந்து இருக்க வேண்டும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் B. உமா மகேஸ்வரி, நாகப்பட்டினம்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி