சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பேகன் பர்த்தா

கத்திரிக்காய் கால் கிலோ
பெரிய வெங்காயம் 4
தக்காளி 4
பூண்டு 5 பல்
இஞ்சி சிறிய துண்டு
பச்சரிசி ஒரு மேசைக்கரண்டி
கடுகு ஒரு தேக்கரண்டி
வெந்தயம் அரை மேசைக்கரண்டி
ஜீனி அரை மேசைக்கரண்டி
மிளகாய் தூள் 2 மேசைக்கரண்டி
தனியாப்பொடி ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழை கொஞ்சம்
சோம்பு ஒரு மேசைக்கரண்டி
கசகசா ஒரு மேசைக்கரண்டி
பட்டை சிறிய துண்டு
ஏலக்காய் ஒன்று
கிராம்பு ஒன்று
புளி நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையான அளவு

  • ஒரு பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக வதக்கவும்.
  • பச்சரிசி, கடுகு, வெந்தயம் மூன்றையும் எண்ணெய் விடாமல் வறுக்கவும்.
  • கத்திரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வாணலியில் 2 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு கத்திரிக்காய் துண்டுகளை பொன்நிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • மீதமுள்ள பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, சோம்பு, கசகசா, கிராம்பு, பட்டை வறுத்த பச்சரிசி, கடுகு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து மசாலாவாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்நிறமாக வதக்கவும்.
  • அதனுடன் அரைத்த மசாலா விழுதை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும். புளியை கெட்டியாக கரைத்து விடவும்.
  • மிளகாய் தூள், தனியாத்தூள் போட்டு மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  • குழம்பு நன்றாக கொதித்தவுடன் கத்திரிக்காய் துண்டுகளை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
  • கடைசியில் கொத்தமல்லி தழைகளை சேர்த்து இறக்கவும்.
கால அளவு 25 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 2 நபர்களுக்கு
வழங்கியவர் M. சீதா மோகன்
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி