|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- உருளைக்கிழங்கு, பட்டாணி இவற்றை வேக வைக்கவும். வெந்த உருளைக்கிழங்கைத் தோலுரித்து நன்கு மசிக்கவும்.
-
இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, தனியாத்தூள், மஞ்சள் பொடி, கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு பிசையவும்.
-
கடாயில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம் போடி சேர்த்து பொரிந்தவுடன் உருளைக்கிழங்கு மசாலாவைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.
-
கலவையை ஆற வைத்து ஓவல் வடிவத்தில் சிறு சிறு உருண்டைகள் செய்யவும். நடுவில் சிறிய பள்ளம் செய்து வேக வைத்த பட்டாணி 4 அல்லது 5 வைத்து மூடவும்.
-
மைதா மாவை ஒரு கப்பில் போட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும்.
-
உருண்டைகளை மைதா மாவில் தோய்த்து சேமியாவில் ரோல் செய்து வைக்கவும்.
-
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரிக்கவும்.
-
சிறிது ஆறியவுடன் உருண்டைகளை இரண்டுத் துண்டுகளாக வெட்டவும்.
-
ஒரு தட்டில் உருண்டைகளை வைத்துச் சுற்றிலும் மல்லித்தழை, வெங்காயத்துண்டுகள், தக்காளித் துண்டுகள் வைத்து அலங்கரிக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|