சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பிஸி பேளா பாத்

பச்சரிசி அரைப்படி
துவரம்பருப்பு அரைப்படி
தனியா 2 மேசைக்கரண்டி
தேங்காய் கால் மூடி
மிளகாய் 8
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் சிறிதளவு
நெய் 100 கிராம்
புளி எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி சிறிது
கடலைப்பருப்பு 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் கால் கிலோ
உளுந்து ஒரு தேக்கரண்டி

  • முதலில் பச்சரிசி, துவரம்பருப்பு இரண்டையும் குக்கரில் பொலபொலவென்று வேகவைத்து எடுக்கவும்.
  • மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, பெருங்காயம் இவற்றை நன்கு வறுத்து தேங்காய் துருவலோடு சேர்த்து அரைக்கவும்.
  • அடிக்கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து போட்டுத் தாளிக்கவும்.
  • பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு வெந்த சாதக் கலவையை சேர்த்துக் கிளறவும்.
  • பின் அரை டம்ளர் புளிக்கரைசலை ஊற்றவும். உப்பு சேர்த்து பிறகு தேங்காய் விழுது சேர்த்து கிளறி 10 நிமிடம் இளஞ்சூட்டில் வைக்கவும்.
  • பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லி இழை தூவவும். நெய் விடவும்.
  • பிறகு இறக்கி சூடாகப் பரிமாறவும். இது சாப்பிட ருசியாக இருக்கும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் அ. பிரேமா
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி