சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

காரட் கீர்

காரட் 100 கிராம்
பால் ஒரு லிட்டர்
முந்திரிபருப்பு 50 கிராம்
பாதாம்பருப்பு 50 கிராம்
கசகசா ஒரு மேசைக்கரண்டி
சர்க்கரை 250 கிராம்

  • பாலை நன்றாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். பாதாமை ஊறவைத்து தோல் நீக்கவும்.
  • கசகசாவை ஊறவைக்கவும். காரட்டை தோல் சீவி வெது வெதுப்பான தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அதனுடன் முந்திரிபருப்பு, பாதாம் பருப்பு, கசகசா சேர்த்து மைய அரைக்கவும்.
  • பாலில் சர்க்கரை மற்றும் அரைத்த விழுது சேர்த்து கலந்து பிரிட்ஜில் வைத்து எடுத்துக் குடிக்கவும்.
கால அளவு 25 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் டி. மஹாலெஷ்மி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி