சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சாக்கோநட்

மேரி பிஸ்கெட் 15
முந்திரி அரை கப்
திராட்சை அரை கப்
அக்ரூட் அரை கப்
பாதாம் அரை கப்
வெண்ணெய் கால் கப்
கோக்கோ பவுடர் ஒரு மேசைக்கரண்டி
மில்க் மெய்ட் கால் கப்
சர்க்கரை 2 மேசைக்கரண்டி

  • பிஸ்கெட்டை நன்கு பொடி செய்து கொள்ளவும். முந்திரி, பாதாம், அக்ரூட்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பிஸ்கெட் தூளுடன் திராட்சை, கோக்கோ பௌடர், சர்க்கரை நறுக்கிய பருப்புகள் சேர்த்து மில்க் மெய்டையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • வெண்ணெயை உருக்கி சூடாக பிஸ்கட் கலவையில் சேர்த்துப் பிசையவும்.
  • அதை இரண்டு, மூன்று பகுதிகளாக பிரித்து சற்று கனமாக நீளவாக்கில் உருட்டி ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து ஸ்லைஸ் செய்து பரிமாறவும்.
கால அளவு 15 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 10 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. ரங்கநாயகி ராஜகோபாலன், நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி