சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

செட்டிநாட்டு குழம்பு

பச்சைபட்டாணி 100 கிராம்
காரட் 100 கிராம்
உருளைக்கிழங்கு 100 கிராம்
பீன்ஸ் 100 கிராம்
காலிஃபிளவர் 100 கிராம்
பொட்டுக்கடலை ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி ஒரு மேசைக்கரண்டி
காய்ந்தமிளகாய் 5
கசகசா ஒரு மேசைக்கரண்டி
சோம்பு ஒரு தேக்கரண்டி
வெங்காயம் 2
தக்காளி 5 (பெங்களூர் தக்காளி)
தேங்காய் ஒரு மூடி
புளி நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்களை நறுக்கிப் போட்டு வதக்கி கொள்ள வேண்டும்.
  • பட்டாணியை தனியாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி மற்ற சாமான்கள் யாவும் போட்டு வதக்கி மிக்ஸியில் நைசாக அரைக்க வேண்டும்.
  • கடாயில் காய்கறி நன்றாக வதங்கியவுடன் புளியை 2 டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி வேக விட வேண்டும்.
  • அதன் பிறகு அரைத்த மசாலா விழுது, மஞ்சள் தூள் போட்டு மேலும் 2 நிமிடம் நன்றாக வேக விடவும்.
  • குழம்பு நன்கு வெந்து சுருண்டு வரும்போது இறக்கி விட வேண்டும். இது ஃப்ரைட் ரைஸ், சப்பாத்தி ஆகியவற்றிற்கு நன்றாக இருக்கும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் என். சத்திய நவனீதகிருஷ்ணன், நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி