சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சிக்கன் கட்லெட்

சிக்கன் அரை கிலோ(கொத்தியது)
உருளைக்கிழங்கு அரை கிலோ
பச்சை பட்டாணி 100 கிராம்(உரித்தது)
பச்சை மிளகாய் 25 கிராம்
வெங்காயம் பெரியது ஒன்று
பூண்டு 4 பல்
இஞ்சி ஒரு அங்குலம்
பட்டை ஒரு அங்குலம்.
சோம்பு அரை தேக்கரண்டி
முட்டை 4
ரொட்டித் தூள் ஒரு கப்
கொத்தமல்லித் தழை சிறிய கட்டு
எண்ணெய் பொரிப்பதற்கு
உப்பு தேவையான அளவு

  • சிக்கனை எலும்பு நீக்கி நன்கு கொத்திக் கொள்ளவும். சிக்கன், உருளைக்கிழங்கு, பட்டாணி ஆகியவற்றை தனித்தனியாக உப்பு போட்டு 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ளவும். பட்டை, சோம்பு இரண்டையும் பொடித்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சைமிளகாய், மல்லித் தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
  • உருளைக்கிழங்கை மசித்துக் கொண்டு மேற்கண்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு பிசைந்து உருண்டைகளாக பிடித்து கட்லெட் வடிவில் தட்டி வைக்கவும்.
  • முட்டையை நன்கு அடுத்துக் கொண்டு தட்டி வைத்த கட்லெட்டை முட்டையில் தோய்த்தெடுத்து ரொட்டி தூளில் புரட்டி, எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் கே.எஸ்.நித்தியா
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி