|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- அரை கிலோ கோழியை நன்கு கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும். கால் கிலோ பெரிய வெங்காயத்தை வெட்டி கொள்ளவும்.
-
பிறகு இஞ்சி, பூண்டு, தயிர், மிளகாய் பொடி, மசாலா தூள் போட்டு அதில் சிக்கனைப் பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
-
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு அரை பொரியலில் பொரிக்க வேண்டும்.
-
மூன்று பெரிய தக்காளியையும், வெங்காயத்தையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கரகர வென்று அரைத்து கொள்ளவும்.
-
பின் அந்த கலவையில் மஞ்சள், ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, சிக்கன் பவுடர் ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும்.
-
ஒரு நான்கு தேங்காய் துண்டு, அதில் பாதாம் அல்லது முந்திரி
-
5 வைத்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
-
அந்த கலவையை வெங்காயத் தக்காளி கலவையில் நன்றாக கலந்து விடவும்.
-
பின்பு அதை வாணலியில் கூடுதலாக எண்ணெய் விட்டு இந்த கலவையை கிளரவும்.
-
கெட்டியாக வரும் பொழுது பொரித்து வைத்துள்ள சிக்கனை அதில் கொட்டி கிளற வேண்டும். அடுப்பை மெதுவாக எரிய விட வேண்டும்.
-
தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|