|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- முதலில் மைதா மாவில் முட்டையின் வெள்ளைக் கருவை ஊற்றி அத்துடன் உப்பு சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்துக் கொள்ளவும்.
-
இதை அரை மணிநேரம் ஈரத்துணியைப் போட்டு மூடி வைக்கவும். அதன் பிறகு மசாலாவினைத் தயார் செய்யவும்.
-
முதலில் சிக்கனை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
-
காய்கறி மற்றும் சிக்கன் இவை இரண்டையும் நீள வாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
-
அதன் பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பீன்ஸ், முட்டைகோஸ், காரட், மிளகுத்தூள், உப்பு மற்றும் சிக்கன் இவை அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக வதக்கி இறக்கி விடவும்.
-
அடுத்து பிசைந்த மாவை எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து(வட்ட வடிவில்), அதன் மேல் மசாலாவை வைத்து மடித்து ரோலாக சுருட்டவும்.
-
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்த ரோல்களை போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|