|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- சிறிய வெள்ளைச் சோளத்தில் (பேபி கார்ன்) கொஞ்சம் தண்ணீர் தெளித்து, பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
-
பின்னர் குத்தி உமி நீக்க வேண்டும். அதன் பின் மிக்ஸி அல்லது மிஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.
-
மாவில் உப்பும், தண்ணீரும் கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ரொட்டியாகத் தட்டி சுட்டு எடுக்கவும்.
-
இதற்கு துவரப் பொரியலை சைடு டிஸ் ஆக பயன்படுத்தலாம். துவரைப் பொரியலை கீழ்கண்டவாறு செய்யவும்.
-
துவரம் பருப்பை பதமாக 20 நிமிடம் வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய்யை காய வைத்து கடுகு, சீரகம், இரண்டையும் தாளித்துக் கொள்ளவும்.
-
அதனுடன் பருப்பு விழுதை சேர்த்து இரண்டு தேக்கரண்டி உப்பும் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|