சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கன்டென்ஸ்டு மில்க் கேக்

மில்க்மெய்ட் ஒரு டின்
மைதா 200 கிராம்
கோகோ பவுடர் 10 கிராம்
பேகிங் பவுடர் 2 தேக்கரண்டி
சோடா உப்பு அரை தேக்கரண்டி
சர்க்கரை பொடித்தது 50 கிராம்
தண்ணீர் 100 மில்லி
வெண்ணெய் 100 கிராம்
உப்பு ஒரு சிட்டிகை
வெனிலா எசென்ஸ் 5 சொட்டு
முந்திரி 10
ட்யூட்டி ப்ரூட்டி 100 கிராம்

  • மைதா, கோகோ, சோடா உப்பு, பேக்கிங் பவுடர், உப்பு இவற்றைக் கலந்து நன்றாக இருமுறை சலிக்கவும்.
  • வெண்ணையையும், சர்க்கரையையும் சேர்த்து நன்றாக குழைய வைக்கவும். கலவை லேசாக ஆகும் வரை குழைக்கவும்.
  • இத்துடன் மில்க்மெய்ட் பாலையும், சேர்த்து 10 நிமிடம் நன்றாக அடித்து கலக்கவும்.
  • இவற்றை நுனி விரலால் மட்டுமே கலக்க வேண்டும். 100 மில்லி தண்ணீரையும் இத்துடன் சேர்த்து கலக்கவும்.
  • நறுக்கிய முந்திரி, ட்யூட்டி ப்ரூட்டியில் லேசாக மைதாவை கலந்து கொள்ளவும்.
  • வெண்ணெய் கலவையும் மைதா, கோகோ கலவையையும் சிறிது சிறிதாக சேர்த்து கலக்கி, நறுக்கிய முந்திரி, ட்யூட்டி ப்ரூட்டியையும் அத்துடன் கலக்கிக் கொள்ளவும்.
  • அதன் பிறகு வெண்ணெய் தடவிய கேக் பாத்திரத்தில் கலவையை ஊற்றி மிதமான சூட்டில் சுமார் 45 நிமிடம் முதல் ஒரு மணிநேரம் வரை பேக் செய்து கொள்ளவும்.
  • கேக் ஆறய பின்பு ஐஸிங் செய்து பரிமாறவும்.
கால அளவு 60 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் கே. புவனேஸ்வரி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி