|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- மைதாவில் பால், வெண்ணெய், சோடா உப்பு, உப்பு சேர்த்து பிசைந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
-
காய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
-
வாணலியில் 2 கரண்டி எண்ணெய்யை ஊற்றி நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு வதக்கவும்.
-
பிறகு மிளகாய்தூள், மஞ்சள்தூள், மசாலா தூள் சேர்த்து 5 நிமிடம் வேகும் வரை வதக்கவும்.
-
இதை நன்கு கெட்டியாக வரும் வரை வதக்கி உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
-
ஊற வைத்துள்ள மாவை சப்பாத்தி போல போட்டு அதில் மசாலாவை வைத்து மூடி பின்னர் ஒரு முறை சப்பாத்தி போல் தேய்த்துக் கொள்ளவும்.
-
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி அதில் போட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். எடுத்த பின் மேலே நெய் தடவிப் பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|