|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் போட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
-
பிறகு அதை நன்றாக வடிகட்டி ஒன்று இரண்டாக வரும்படியாக அரைத்து சட்டியில் போட்டு வைத்து கொள்ளவும்.
-
சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு அரைத்த பாசிப்பருப்பைக் கொட்டி அத்துடன் மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம்மசாலா தூள், சோம்புத்தூள், உப்பு ஆகிய எல்லாவற்றையும் கொட்டி 5 நிமிடத்திற்கு இளம் சூட்டில் கிளறவும்.
-
சட்டியை இறக்கி மல்லி கீரையை சிறுசிறு துண்டுகளாக வெட்டி போட்டு கிளறி 70 உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
-
தட்டில் ஒரு கிலோ மைதாவுடன் 300 கிராம் டால்டாவை உருக்கி கொட்டி தேய்த்து பிசறவும்.
-
அத்துடன் ஒரு தேக்கரண்டி உப்பு, சோடா, தண்ணீர் 600 மில்லி ஆகியவற்றை போட்டு நன்றாக பிசையவும்.
-
பிசைந்து 70 உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.
-
ஒவ்வொரு உருண்டையையையும் வட்டமாக தட்டி அதற்குள் பூரண உருண்டை வைத்து நன்றாக மூடி உருட்டி, வடை மாதிரி தட்டி வைத்து கொள்ளவும்.
-
எண்ணெய் சட்டியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பாதியை போட்டு பாதாம் நிறம் வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும். மீதி பாதியையும் இதே மாதிரி வறுக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|