|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- முதலில் பூண்டை உரித்து பாதியாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
-
பயத்தம் பருப்பு, பச்சைபட்டாணி, உருளைக்கிழங்கு இவைகளை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
-
கால் கப் பொட்டுக்கடலை, தேங்காய், பச்சைமிளகாய், சோம்பு, பாதி உரித்த பூண்டு, சிறிதளவு துண்டு இஞ்சி இவற்றை நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
-
வாணலியில் 2 அல்லது 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சு இலை, கசகசா, மராத்தி மொக்கு இவற்றை பொரிக்கவும்.
-
பொரித்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்நிறமாக வதக்கவும்.
-
வதங்கியதும் புளி கரைசல் ஊற்றவும். பிறகு நறுக்கிய தக்காளி பழம், பாதி அளவுள்ள பூண்டு இவற்றை போடவும்.
-
அரைத்த கலவையையும் ஊற்றி நன்றாக பச்சைவாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
-
கொதிக்கும் போதே வேக வைத்த பச்சைபட்டாணி, பயத்தம் பருப்பு, இவற்றை போட்டும் கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
-
நன்றாக கொதித்தபிறகு வேகவைத்துள்ள உருளைக்கிழங்கை தோலுரித்து துண்டுகளாக்கிப் போடவும். கீழே இறக்கியவுடன் புதினா இலை சேர்க்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|