சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கலவை ஜீஸ்

பாசிப்பருப்பு 100 கிராம்
நிலக்கடலை 50 கிராம்
பொட்டுக்கடலை 50 கிராம்
வெல்லம் 200 கிராம்
ஏலக்காய் 4

  • பாசிப்பருப்பு, நிலக்கடலை, பொட்டுக்கடலை ஆகியவற்றை தனித்தனியே வறுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.
  • அதன் பிறகு தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மாவை கொட்டி கிளறவும்.
  • அதனுடன் வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும். அதில் ஏலக்காய் பொடியை கொட்டி கிளறி இறக்கவும்.
கால அளவு 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 3 நபர்களுக்கு
வழங்கியவர் இரா. சுகந்தி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி