சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கருப்பட்டி வடை

உளுந்து 200 கிராம்
கருப்பட்டி 150 கிராம்
துவரம் பருப்பு ஒரு தேக்கரண்டி
பச்சரிசிமாவு ஒரு மேசைக்கரண்டி
பூவன் பழம் ஒன்று
உப்பு ஒரு சிட்டிகை
எண்ணெய் கால் லிட்டர்

  • உளுந்தையும் துவரம்பருப்பையும் நன்றாக கழுவி சுமார் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
  • வெல்லத்தை பொடிக்கவும். ஊறிய பருப்பை ஒரு வடிதட்டில் தண்ணீர் போக வடிக்கவும்.
  • பிறகு கிரைண்டரில் உளுந்தையும், துவரம்பருப்பையும், வாழைப்பழத்தையும் போட்டு தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
  • அவ்வப்போது கையை தண்ணீரில் நனைத்து தள்ளி விட்டு கொண்டே இருக்கவும்.
  • பருப்பு பாதி அரை பட்டவுடன் கருப்பட்டியை சிறிது சிறிதாக சேர்த்து அரைக்கவும். கருப்பட்டி நீர்க்கும் என்பதால் தண்ணீர் விடத் தேவையில்லை.
  • உளுந்து நன்றாக அரைப்பட்டு மாவு பந்து போல் வந்ததும் எடுத்து பச்சரிசி மாவும், உப்பும் சேர்த்து பிசையவும்.
  • பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் சூடானவுடன் மாவை மெல்லிய வடைகளாகத் தட்டி நடுவில் துளையிட்டு பொரித்து எடுக்கவும்.
  • வாழைப்பழம், நெய், சர்க்கரை சேர்த்து இந்த வடையை பிசைந்து சாப்பிட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
கால அளவு 40 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் M. சுமித்ரா
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி