சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கொடுவா மீன் வறுவல்

கொடுவா மீன் சிறியதாக இரண்டு மீன்
எலுமிச்சம் பழம் 2
இஞ்சி 5 கிராம்
நல்லெண்ணெய் 5 மில்லி
உப்பு தேவையான அளவு
சீரகம் தேவையான அளவு
மைதா 10 கிராம்

  • கொடுவா மீனை நன்றாக வெட்டி மென்மையாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
  • எலுமிச்சம்பழம், நல்லெண்ணெய், இடித்த இஞ்சி, உப்பு, சீரகம் ஆகியவற்றை ஒன்றாய் கலந்து கொள்ள வேண்டும்.
  • மசிக்கப்பட்ட மீனை லேசாக மைதாமாவில் புரட்டி எடுத்த பிறகு எலுமிச்சக் கலவையில் நன்றாக முக்கி எடுத்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • அடுப்பில் பாத்திரத்தை வைத்து மீனை இரண்டு பக்கமும் நன்கு சுடவைத்தால் போதும்.
  • கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதன் மீது எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 2 நபர்களுக்கு
வழங்கியவர் இ.விஜயலெட்சுமி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி