|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- முட்டைகோஸை கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
-
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகைப் போட்டு தாளிக்கவும்.
-
கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு அரை நிமிடம் நன்றாக வதக்கவும்.
-
அதனுடன் நறுக்கிய கோஸை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மற்றும் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து இறக்கி விட வேண்டும்.
-
பின்பு மைதாவை சலித்து உப்பு, டால்டா, சமையல் சோடா எல்லாம் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
-
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்தி பலகையில் சிறு சிறு உருண்டைகளாக வைத்து வட்டமாக தேய்த்து அதில் வெந்த கோஸை ஒரு கரண்டி வைத்து இரண்டாக, சமோசா வடிவில் மடிக்க வேண்டும்.
-
வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் செய்து வைத்துள்ள சமோசாக்களைப் போட்டு பொன்னிறமாக வெந்தவுடன் எடுக்க வேண்டும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|